முன்பெல்லாம் நாம் ஒரு கேள்விக்கு அல்லது சந்தேகங்களுக்கு பதில் தேடுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது அதற்க்கு பதில் தெரிந்தவர்களிடம் கேட்பது அல்லது புத்தங்களில் தேடுவது என பல முயற்ச்சிகள் எடுப்போம் ஆனால் தற்போது எப்படி பட்ட கடினமான கேள்வியாக இருந்தாலும் சரி நொடி பொழுதில் நம்மால் கான இயலும் அதற்க்கு இந்த 5 எழுத்துக்கள் தான் அது தான் Google இது நம்முடைய கேள்விக்கு நொடி பொழுதில் பதிலை தந்து விடுகின்றது. மற்றும் எந்த
தேடலையும் இதில் நிகழ்த்தலாம் அப்படி இருக்க தற்போது உள்ள தொழிற ்நுட்பம் கல்வி் பயிலும் மாணவர்களுக்கு பணி புரிய வேண்டும் என நினைக்கு ஒரே நிறுவனமும் கூகுள் தன் அதற்க்கு காரணம் அங்கு உள்ள பணி சூழல் தான் என்றே கூற வேண்டும் கூகுள் நிறுவனத்தில் வேலை என்பது ஒரு வர பிரசாதம் தான் ஏன் என்றால் கூகுளில் மற்ற நிறுவனங்கள் போன்று பல கட்டுபாடுகள் என்பது எல்லாம் இல்லை பணி சுதந்திரம் மிகவும் அதிகம் இப்படி தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் கிடையாது தங்கள்
குழந்தைகளுக்கு கிட்ஸ் ஸ்கூல் மற்றும் எந்த உடையிலும் பணிக்கு செல்லலாம் அணைத்து வகையான உணவு போன்றவையும் இருக்கும் மேலும் கூகுள் அ்லுவலகம் ஒரு அலுவலக தோற்றமே இருக்காது இதனால் தான் நம் இளைஞர்களுக்கு கூகுள் மீது அதீத ஈர்ப்பு உள்ளது. கூகுளில் தமிழலுக்கு ஒரு சிறப்பு உண்டு அது என்னவென்றால் அதன் தலைமை செயல் அதிகாரி தமிழன் சுந்தர் பிச்சை அவர்கள் தான். இப்படிப்பட்ட பெருமைகளை உள்ளடக்கிய கூகுள் நிறுவனம் இந்திய பிரிவில் ஹைதராபாத்தில் உள்ளது தற்போது கூகுள் நிறுவனம் நம் தமிழ்நாட்டில் கால் பதிக்க தயாராகி வருகின்றது என அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment