Monday 26 March 2018

இன்றைய வரலாற்றில்*_ *🗓27/03/2018🗓*

Posted By: Tamil Youtube - March 26, 2018
_*🅾🆚❇ இன்றைய வரலாற்றில்*_

*🗓27/03/2018🗓*

🎤மார்ச் 27 (March 27) கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும்.நெட்டா ண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன

*🗳நிகழ்வுகள்*

🔹1513 - நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் (புளோரிடா) கண்ணுற்றார்.

🔹▪🔹1625 - முதலாம் சார்ல்ஸ் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லந்து மன்னராக முடி சூடினார். அத்துடன் பிரான்ஸ் மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.

▪1854 - கிரிமியாப் போர்: ஐக்கிய இராச்சியம் ரஷ்யா மீது போரை அறிவித்தது.

▪1890 - கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.

▪1918 - மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன.

▪1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் அச்சு அணிஆதரவு அரசாங்கம் யூகொஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.

▪1958 - நிக்கிட்டா குருஷேவ் சோவியத் பிரதமர் ஆனார்.

▪1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த 2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில்இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.

▪1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

▪1969 - நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

▪1970 - கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.

▪1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர்.

▪1980 - நோர்வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

▪1993 - ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார்.

▪1845 -வில்லெம் ரோண்ட்கன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1923)

▪1886 -லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, செருமானிய-அமெரிகக் கட்டிடக் கலைஞர் (இ. 1969)1

▪892 -சுவாமி விபுலாநந்தர், யாழ் நூல் எழுதிய ஈழத்து எழுத்தாளர், கவிஞர், இறையியலாளர் (இ. 1947)

▪1910 -அய் ஜிங், சீனக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)

▪1948 -எம். கே. முருகானந்தன், ஈழத்து எழுத்தாளர

▪1955 -மாரியானோ ரஜோய், எசுப்பானியாவின் பிரதமர்

▪1955 -முல்லையூரான், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006) to
2q

▪Es ze1963-குவெண்டின் டேரண்டினோ, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்

▪1985 - ராம் சரண், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

*⚫இறப்புகள்*

🔹1378 - பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1336)

🔹1898 - சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1817)

🔹1968 - யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர் (பி. 1934)

*👌🏻சிறப்பு நாள்*

💬உலக அரங்க நாள்

*࿇ ━━━━✥வசந்தம்✥━━━━ ࿇*

About Tamil Youtube

Organic Theme is officially developed by Templatezy Team. We published High quality Blogger Templates with Awesome Design for blogspot lovers.The very first Blogger Templates Company where you will find Responsive Design Templates.

0 comments:

Post a Comment

Copyright © 2015 Tamil Youtube

Designed by