உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட்
டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே
நாளில் வரைந்தார்.
உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார். இதையடுத்து அவர் டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றையும் உருவாக்கினார்.
மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்
* 1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.
* 1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.
* 1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
* 1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
• 1935- திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பிறந்த தினம்.
* 1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
* 1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.
* 2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.
* 2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

0 comments:
Post a Comment