Tuesday 27 March 2018
Monday 26 March 2018
இன்றைய வரலாற்றில்*_ *🗓27/03/2018🗓*
_*🅾🆚❇ இன்றைய வரலாற்றில்*_
*🗓27/03/2018🗓*
🎤மார்ச் 27 (March 27) கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும்.நெட்டா ண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன
*🗳நிகழ்வுகள்*
🔹1513 - நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் (புளோரிடா) கண்ணுற்றார்.
🔹▪🔹1625 - முதலாம் சார்ல்ஸ் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லந்து மன்னராக முடி சூடினார். அத்துடன் பிரான்ஸ் மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.
▪1854 - கிரிமியாப் போர்: ஐக்கிய இராச்சியம் ரஷ்யா மீது போரை அறிவித்தது.
▪1890 - கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
▪1918 - மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன.
▪1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் அச்சு அணிஆதரவு அரசாங்கம் யூகொஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.
▪1958 - நிக்கிட்டா குருஷேவ் சோவியத் பிரதமர் ஆனார்.
▪1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த 2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில்இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
▪1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.
▪1969 - நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
▪1970 - கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.
▪1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர்.
▪1980 - நோர்வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
▪1993 - ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார்.
▪1845 -வில்லெம் ரோண்ட்கன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1923)
▪1886 -லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, செருமானிய-அமெரிகக் கட்டிடக் கலைஞர் (இ. 1969)1
▪892 -சுவாமி விபுலாநந்தர், யாழ் நூல் எழுதிய ஈழத்து எழுத்தாளர், கவிஞர், இறையியலாளர் (இ. 1947)
▪1910 -அய் ஜிங், சீனக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
▪1948 -எம். கே. முருகானந்தன், ஈழத்து எழுத்தாளர
▪1955 -மாரியானோ ரஜோய், எசுப்பானியாவின் பிரதமர்
▪1955 -முல்லையூரான், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006) to
2q
▪Es ze1963-குவெண்டின் டேரண்டினோ, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
▪1985 - ராம் சரண், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*⚫இறப்புகள்*
🔹1378 - பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1336)
🔹1898 - சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1817)
🔹1968 - யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர் (பி. 1934)
*👌🏻சிறப்பு நாள்*
💬உலக அரங்க நாள்
*࿇ ━━━━✥வசந்தம்✥━━━━ ࿇*

Sunday 25 March 2018
Sunday 18 March 2018
Monday 12 March 2018
சீனாவில் ரிலீசாகும் விஜய் சேதுபதி - நயன்தாரா படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் விஜய் சேதுபதி - நயன்தாரா இணையும் அடுத்த படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியிருக்கிறது. #VijaySethupathi #Nayanthara
இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி படங்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரில் அதிக வரவேற்பை பெறுகின்றன.
ராஜமவுலி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்தன. இந்தியில் உருவான ‘டங்கல்’, ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ படங்கள் சீனாவில் திரையிடப்பட்டன. இந்த படங்களுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி - நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தையும் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கியிக்கிறது.
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், முக்கிய வேடத்தில் நடிப்பதால் இந்த படத்துக்கு சீனாவில், ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிய இந்தி படங்களைப்போல இதற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதில் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VijaySethupathi #Nayanthara
Saturday 3 March 2018
காலாவை போலவே வெளியீட்டுக்கு முன்னரே இணையதளத்தில் கசிந்த 2.0 டீசர்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையதளத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. #2Point0 #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என படதயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. 1.27 நிமிட காட்சிகள் இந்த டீசரில் உள்ளன. டீசரின் முடிவில் ரஜினிகாந்த் குக்கூ என கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீசரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது.
இப்படி தொடர்ந்து படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் லீக் ஆவது திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. #2Point0 #Rajinikanth

Friday 2 March 2018
Thursday 1 March 2018
குழந்தைக்கு பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்த நடிகை- எழுந்த பிரச்சனை (புகைப்படம் உள்ளே)
மலையாள நடிகை கிளு ஜோசப் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் குழந்தைக்கு தாய் பால் ஊட்டுவது போல் போஸ் கொடுத்துள்ளார்.
அந்த போட்டோ ஷுட்டை பார்த்த பலர் இது என்ன போட்டோ என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து நடிகையோ, எனக்கு இதைப்பற்றி கூறியதுமே நான் ஓகே சொல்லிவிட்டேன், இது ஒன்றும் கேவலமான விஷயம் கிடையாது. எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.
Super Star Rajini Kanth Kaala Teaser Leaked Video
Subscribe to:
Posts (Atom)